நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார் நடிகை அர்ச்சனா ஹரிஷ் அவர்கள். மேலும் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “வாலு” படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார்.

மேலும் நடிகை அர்ச்சனா ஹரிஷ் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்க வந்தார். சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது மிகவும் மெல்லிய புடவை அணிந்து கொண்டு தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை அர்ச்சனா. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஷேப்பு, என்ன கட்ட என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,
