“மே 21-ம் தேதியுடன் இந்தியாவை வி ட்டு கொரோ னா போ ய்விடும்” என கூறிய உலகப்புகழ் பெ ற்ற ஜோதிடருக்கு ஏ ற்பட்ட சோ கம்..! அட கடவுளே..!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் பேஜன் தருவாலா. இவர் ஜோதிடத்தில் உலகப்புகழ் பெற்றவர். உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் பேஜன் தருவாலாவிடம் ஜோதிடம் பார்ப்பதற்காக அகமதாபாத்தில் கு விவார்கள். காரணம் அந்த அளவிற்கு இவர் மீ தும் இவரது க ணிப்புகள் மீதும் லட்சக்க ணக்கா னோர் நம்பிக்கை கொண்டிருந்தனர். மோடி பிரதமராக வருவார் என இவர் ஏற்கனவே க ணித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் ராஜீவ்காந்தி, சஞ்சய்காந்தி ஆகியோரின் மர ணம் தொடர்பாகவும் இவர் முன்கூ ட்டியே கணித்து எ ச்சரி க்கை வி டுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளின் வளர்ச்சி, அ ழிவு போன்றவைகளை தனது ஜோதிடம் மூலம் அவ்வப்போது அ றிவித்து வந்தார். இந்நிலையில் கொரோ னா வை ரஸின் தா க்கம் இந்தியாவில் அ திகரித்து வரும் நிலையில், மே 21-ம் தேதியுடன் இந்தியாவை வி ட்டு கொரோ னா போ ய்விடும் என கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இவர் க ணித்தி ருந்தார். மேலும், இந்தியாவில் இந்தாண்டு க டும் பொருளாதார நெ ருக்க டி ஏ ற்படும் என்றும், அடுத்தாண்டு பீனிக்ஸ் பறவை போல் இந்தியா எ ழுந்து நிற் பதோடு சா திக்கவும் செய்யும் எனக் கு றிப்பிட்டிருந்தார்.

இதனிடையை அவருக்கு ஏ ற்பட்ட  உடல் நலக் குறைவு காரணமாக, அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் க டந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நடத்திய சோ தனையில் கொரோ னா தொ ற்று உ றுதிசெ ய்யப்ப ட்டதாக கூறப்படுகிறது. மேலும் அகமதாபாத் மாநகராட்சி வெ ளியிட்ட கொரோ னா தொ ற்றுள்ளவர்கள் பட்டியலில் பேஜன் தருவாலா பெயரும் இடம்பெ ற்றுள்ளது.

இந்நிலையில் மே 21-ம் தேதி யோடு கொரோ னா இந்தியாவை வி ட்டு போ ய்விடும் என அவர் கூறியிருந்த நிலையில் மே 31-ம் தேதியான இன்று வரை கொரோ னா இந்தியாவை வி ட்டு போ கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோ னாவின் ஆயு ட்கா லத்தை க ணித்த பிரபல ஜோதிடர் பேஜன் தருவாலா, தனது ஆ யுட்கா லத்தை க ணிக்கத் த வறி வி ட்டாரே என சமூக வலைதளங்களில் இவரை பற்றி க ருத்து   தெரிவித்து  வருகின்றனர்.