பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஈரமான ரோஜாவே” மற்றும் “அவளுக்கென்ன அழகிய முகம்” ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் நடிகை நிவிஷா. நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடல் அழகியாக இருந்து வருகிறார் இவர். மேலும் சினிமா திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை நிவிஷா. இவர் திரைப்படங்களை தொடர்ந்து தற்போது பல சீரியல்களில் நடித்து பிரபலமாகி கொண்டு வருகிறார் .

தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஓவியா” சீரியலிலும் இவர் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டியுள்ளார். என்னதான் இந்த சீரியலில் கதாநாயகி நடித்தாலும் நடிகை நிவிஷா நடித்த வி.ல்.ல.த்தனமான கதாபாத்திரம் தான் மக்கள் மனதை எளிதில் கவ ர்ந்தது.

மேலும் சீரியலில் நடிக்கும் நடிகைகள் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நடிகை நிவிஷாவும் லெக்கின்ஸ் உடையில் முழு தொடையும் தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இணையத்தில் உலா வரும் அந்த புகைப்படங்கள் இதோ…
View this post on Instagram