வித்தியாசமான உடை அணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ரித்விகா..! வாயை பிளக்கும் நெட்டிசன்கள்..!

நடிகை ரித்விகா அவர்கள், “மெட்ராஸ்” படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். நடிகை ரித்விகா இயக்குனர் பாலா இயக்கிய “பரதேசி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

பின் மக்களின் பேராதரவால் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அ றிவிக்கப்பட்டார். இவர் நடித்துள்ள “கு ண்டு” படம் சென்ற வருடம் டிசம்பர் மதம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று பெற்றது. வழக்கமாகவே குடும்பபாங்கான பாத்திரத்தில் மட்டுமே நடித்துவரும் ரித்விகா, இனி கவ ர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு Green Signal கொடுத்துவிட்டார்.

இதற்கிடையில் தற்போது Hot போட்டோஷூட் ஒன்றை நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் அவர். இதற்க்கு நெட்டிசன்கள் பல விதமான commentsகளை பதிவு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Love posing ? Photography @ajjjoveih Makeup – @j7bridalstudio Hairstyle – @vichuhairstylist

A post shared by Riythvika Kp (@riythvika_official) on