விப-த்தில் படு-காயம் அடைந்த பிரபல இயக்குநர்..!! சாலையில் நடந்து சென்றவருக்கு நடந்த சோகம்..!! தற்போதைய நிலை என்ன தெரியுமா..??

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நல்ல நல்ல இயக்குனர்கள் உருவாகியுள்ளனர். அந்த வரிசையில் பல நல்ல படங்களை நமக்கு வழங்கியவர் இயக்குநர் சுசீந்திரன் அவர்கள். பல எதார்த்த படங்களை நமக்கு வழங்கியுள்ளார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். அண்மையில் இவரது இயக்கத்தில் சாம்பியன் என்ற பட வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் படங்கள் அனைத்தும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது ஆகும்.இந்நிலையில் இன்று காலை walking செல்லும் பொழுது வாகனம் ஒன்று இவரை மோதி யுள்ளது. இதில் அவருக்கு கா-யம் ஏற்பட்டுள்ளது.

மேலும் உடனடியாக அருகில்உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கையில் எலு ம்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளனர். உடனடியாக லேசர்  சிகி ச்சை செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.