மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் அமோல் ஜக்தீப் (37). இவர் மனைவி மயூரி (27). இந்த தம்பதிக்கு ஆதித்யா மற்றும் ஆயுஷ் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஹொட்டரில் தொழில் நடத்தி வந்த அமோல்.
அதிகளவில் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வந்தார். மேலும் கொரோனா லாக்டவுன் காரணமாக ஹொட்டலை திறக்காததால் தொழிலும் நஷ்டம் அடைந்தது.

இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அமோல் நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளை க ழுத்தை நெ ரித்து கொ லை செய்துவிட்டு தனது உறவினர்களுக்கு போன் செய்து கூறினார். இதை கேட்டு அ திர்ச்சிய டைந்த உறவினர்கள் அவர் வீட்டுக்கு வந்த போது மேலும் அ திர்ச்சியடைந் தனர். காரணம் அமோலும் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டது தெரிந்தது. சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்த நிலையில் நால்வர் ச டலமும் வரிசையாக இருந்தது.

நால்வரின் ச டலத்தை யும் கைப்பற்றிய பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி போது கடன் தொல்லை காரணமாக இம்முடிவை அமோல் எடுத்தது தெரியவந்தது. அழகான மற்றும் அன்பான குடும்பமாக இருந்த நால்வர் உ யிரிழந் தது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.