நடிகை வித்யா பாலன், ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். மேலும் இவர் பாலிவுட்டின் பிரபல நடிகையாக வளம் வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கிய திரைப்படமான ’நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் ஜோடியாக அவர் நடித்திருந்தார். கொஞ்ச நேரமே வந்தாலும், வித்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. 2019- ஆம் ஆண்டு ‘மிஷன் மங்கள்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார்.

எப்போவாவது அவர் வெளியிடும் கவ.ர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள், என்று தான் சொல்ல வேண்டும். 42 வயது ஆகும் இவர், குண்டாக இருக்கும் தனது உடம்பை கணிசமாக குறைத்துள்ளார். இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி குடும்பபாங்காக இருக்கும் உ.டையிலேயே வெ.ளிவந்து ரசிகர்களை கவ.ர்ந்து வந்த இவர்.

இந்நிலையில் தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில் செம்ம கிளாமராக இருக்கும் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்…

