நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் விஜய் தனுஷ், விஷால், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார், இந்நிலையில் இவர் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
80, 90 களில் நடித்த தமிழ் சினிமா நடிகைகள் தங்களின் படவாய்ப்புகளை படத்தில் எப்படி நடிக்கிறோம் என்பதை வைத்துதான் கமிட்டாவார்கள். ஆனால் தற்போதைய நடிகைகள் தங்களின் மார்க்கெட்ட்டை தக்க வைக்க இயக்குநர், தயாரிப்பாளர்களை கவரும் வகையில் அடைகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தார். இந்த படம் தமிழிலும்,தெலுங்கிலும் செம்ம ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் 60 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.இந்த திரைப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். இப்போது, ரஜினி, சிவா கூட்டணியில் உருவாகவுள்ள தலைவர் 168 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் பாலிவுட் பக்கம் சென்றதால் தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்துள்ளார் சமீபத்தில் இவரின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது அந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மிகவும் ஒல்லியாக இருந்தார்.

மலையாள சினிமா உலகில் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கடற்படைத் தலைவர் குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வருகிறது.கவர்ச்சியாக நடிக்க ஓ.கே சொல்லியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் சில காட்சிகளில் ஜாக்கெட் அணியாமல் நடித்துள்ளாராம்.