வைரமுத்து விவகாரம்: சின்மயியின் உருக்கமான பதிவு
காயம்பட்ட இதயங்கள் குணமாக நான் துணை நிற்கிறேன் என மீ டூ மூலம் புகார் தெரிவித்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பாடகி சின்மயி தனது ட்விட்டரில் நீண்ட பதிவை பகிர்ந்திருக்கிறார்.வைரமுத்து அவர்கள் பிரச்சனையில், கடந்த வாரம் […]