2017ம் ஆண்டே ராதாரவி தவறாக நடந்து கொண்டார்! நயன்தாரா காதலன் திடுக் புகார்!
நடிகர் ராதாரவி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை ஒரு விதமாக பேசியது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ராதாரவி… […]