வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வரும் கணவன்: விபரீத முடிவெடுத்த காதல் மனைவி!
சென்னையில் காதல் மனைவி இறந்து கிடந்த விவாகரத்தில் மர்மம் இருப்பதாக பெண்ணின் வீட்டார் புகார் தெரிவித்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த துரை – சாவித்திரி தம்பதியினரின் மூத்த மகள் சரண்யா […]