வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி செய்த விபரீதம்..! வெளியில் இருந்து வந்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி
கன்னியாக்குமரி மாவட்டம் அருகில் உள்ள சின்னத்துறை கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். மூத்த மகள் கோயம்புத்தூரில் தங்கியிருந்து படித்து வருகிறார். 2-வது மகள் […]