பெற்ற மகள் என்று கூட பாராமல் ஊரார் முன்பு கட்டிவைத்து தந்தை கொடுத்த கொடூர தண்டனை..!! என்ன கரணம் தெரியுமா..?
இந்தியாவின் பீகாரில் உள்ள ராஜவுளி என்னும் கிராமத்தை சேர்ந்த பெண் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த வேற்று சாதி இளைஞரைக் காதலித்து வந்தார். இந்த விவகாரம் பெண் வீட்டுக்கு தெரியவந்த நிலையில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். […]