கேன்டீன் பிரியாணியில் புழு! பேண்டேஜ்! கேரளா டெக்னோபார்க் ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! வெளியான பகிர் தகவல்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், டெக்னோபார்க் உள்ளது. இது நம்மூரில் உள்ள டைடல் பார்க் போல, தகவல்தொழில்நுட்ப பூங்காவாகும். இந்நிலையில், இங்கு செயல்பட்டு வரும் ரங்கோலி ரெஸ்டாரண்ட்டில், சாப்பிட சென்ற ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி சம்பவங்கள் […]