கருப்பன் படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த கதாநாயகியா இது ?? – வெளியான புகைப்படங்களால் அதிர்ந்துபோன ரசிகர்கள்
இளம் நடிகை தன்யா ரவிச்சந்திரன். இவர், பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். தான்யாவிற்கு இளம் வயதில் இருந்து அவரது தாத்தாவின் வேலையைப் பார்த்ததால் நடிப்புத் துறையில் ஆர்வம் அதிகம். அவரது தாயார், லாவண்யா […]