15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கணவருடன்..! ஒரு வழியாக சம்மதித்த ரம்யா கிருஷ்ணன்!
நடிகை ரம்யா கிருஷ்ணன் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தன் கணவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம், இந்தி மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை […]