மீண்டு ரீ என்ரீ கொடுக்க கவர் ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட அந்நியன் பட நடிகை சதா..!!
நடிகை சதா கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் மெஹா ஹிட் அடித்தது. இதனால், தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றுவந்தார். விக்ரம், அஜித், மாதவன் போன்ற முன்னணி […]