தமிழ் சினிமாவில் நடிகர்கள் நிலைத்து நிற்பதுபோல் நடிகைகள் தா க்குப்பி டிப்பதில்லை. குறிப்பாக இரண்டு மூன்று படங்களில் காணாமல் போன நடிகைகள் பலர் உள்ளனர். ஆனால் அப்படி இருக்கும் பல நடிகைகள் திரும்பவும் மார்க்கெட்டை பி டிக்க வேண்டும் என்பதற்க்காக க வர் ச்சிப் புகை ப்ப டங்களை வெ ளியிட்டு ரசிகர்களை கு தூ கலப்ப டுத்துவார்கள்.

நடிகை ராய் லட்சுமி தமிழ் திரையுலகில் ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொ டர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெ ளியான, தாம் தூம் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மக்களிடம் அன்பு பெ ற்றுள்ளார்.
அதையடுத்து தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. இவர் தற்போது சின்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராய் லட்சுமி பே யாக நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யாவின் உதவியாளர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் தயாராகிவரும் படத்தின் டீசர் ச மீபத்தில் வெ ளியானது.

ச மீபத்தில் வெள்ளை நிற ‘பிகினி’ உடையுடன் காட்சி அளிக்கும் தன் புகைப்படம் சில வெ ளியிட்டு உள்ளார். இதற்கு,’நெட்டிசன்’கள் ப லர் ட்ரெஸ் க லரை மா த்துங்க நீங்களும் வெள்ளை, உங்கள் ட்ரெஸ்ஸும் வெள்ளை, சில நேரங்களில் நிஜமாவே ட்ரெஸ் போ ட்டு இ ருக்கீ ங்களா ன்னே கன்ஃப்யூஸ் ஆ குது என கி ண்ட லாக க ருத்து களை ப திவிட்டு வருகிறார்கள்.