திடீரென வந்த நாற்றம்..! ஒரே வாந்தி மயக்கம்..!! அதிகாலையில் நடந்த துயரத்தின் திக் திக் நிமிடங்கள்..!உண்மையை விவரித்த பாதிக்கப்பட்ட பெண்
விசாகப்பட்டினம் கோபால்பட்டினத்தில் உள்ள வேங்கடாபுரம் கிராமத்தில் இருக்கும் எல்.ஜி.பாலிமர்ஸ் தொழிற்சாலையிலிருந்து ஸ்டைரீன் வாயுக் கசிவு ஏற்பட்டதில் இதுவரையிலும் சுமார் 10 பேர் ப லியா கியுள்ளனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் […]