நடு ரோட்டில் மகள் மற்றும் மனைவியை த விக்க விட்டு, காதலியுடன் ஓடிய கணவன்..! க தறி அ ழுத மகள்..! கண்கலங்க வைத்த சம்பவம்..!
சரஸ்வதி என்பவர், திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இவருடன் 8 வயது மகளும் அப்போது இருந்துள்ளார். இந்நிலையில் அவர் கொடுத்த அந்த புகாரில், தன்னுடைய கணவர் வெங்கடாஜலபதி, வேறொரு பெண்ணை காதலித்து […]