நீச்சல்குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட யாரடி நீ மோகினி சீரியல் வில்லி.. ஷாக்கில் ரசிகர்கள்..
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று யாரடி நீ மோகினி. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதாகும். இத்தொடரில் வில்லியாக நடிக்கும் இவரின் உண்மையான பெயர் சைத்ரா ரெட்டி. ஆந்திராவில் […]