நடிகை ஸ்வர்ணமால்யாவா தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? புகைப்படம் இதோ..
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளமை புதுமை என்ற தொடர் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நடிகை ஸ்வர்ணமால்யா. அன்புள்ள சினேகிதி, தேக்கத்து பொண்ணு, வந்தாலே மகராசி, யாதுமாகி நின்றாள் என பல்வேறு தொடர்களிலும் நடித்துள்ளார் நடிகை […]