நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? அம்மாவையும் மிஞ்சிய அழகு! சினிமாவுக்கு வருவாரா? தீயாய் பரவும் புகைப்படம்
1980-களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சிநேகாவின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் ஸ்ரீபிரியாவின் மகள் அம்மாவைப் போல, சினிமா ஹீரோயினாக நடிக்க வருவாரா என்று எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர். […]