மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுடன் வளைக்காப்பு கொண்டாடிய மேக்னா ராஜ்! தீயாய் பரவும் புகைப்படங்கள் இதோ..
கன்னட சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி சர்ஜா. வாயுபுத்ர படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமான அர்ஜுனின் உறவினர் ஆவார். தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் […]