மிர்ச்சி சிவா திருமணத்தில் நம்ம தல அஜித் செய்த மொய் எவ்ளோ தெரியுமா ?? கேட்டா வாயைப்பிளந்துருவீங்க !!
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் மிர்ச்சி சிவா. சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு ரேடியோவில் பணியாற்றி வந்தார்.இதனால்தான் இவருக்கு மிர்ச்சி சிவா என்ற பெயர் வந்தது.படிப்பில் சாதிக்க முடியாததால் சிறிய சிறிய […]