மஜ்னு படத்தில் நடித்த நடிகையா இது..! 42 வயசுல கூட எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க..
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரஜினி மற்றும் கமலுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் தான் நடிகர் பிரசாந்த்.டாப் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட பிரசாத் ஒரு காலகட்டங்களில் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தார். […]