பானிபூரி சாப்பிட்ட அரைமணி நேரத்தில் தொடர் வா ந்தி..! அடுத்தநாள் உ யிரி ழந்த பட்டதாரி இ ளம்பெண்… எச்சரிக்கை செய்தி
ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ரோகிணி தேவி. பட்டதாரி இளம்பெண்ணான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் ரோகிணி தேவிக்கு அவரது அண்ணன்கள் பாலமுருகன், யுவராஜ் ஆகியோர் பானிபூரி வாங்கி கொண்டு வந்தனர். […]