நடிக்க வருவதற்கு முன் நடிகர் வினய், என்ன வேலை செ ய்தார் தெரியுமா..?- அவரே கூறிய தகவல் இதோ..
தமிழ் சினிமாவில் “உன்னாலே உன்னாலே” படம் மூலம் ஹீரோவானவர் தான் சண்டிகர் வினய். மோதி விளையாடு, மிரட்டல், ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகர் விஷாலின் “துப்பறிவாளன்” படத்தில் நடிகர் வினய் […]