வலிமை ராஜமௌலியுடம் போரிடுமா இல்லை நெட்டிசென்களிடம் சிக்கிக்கொண்டு போராடுமா..?
இயக்குனர் ராஜமௌலி சினிமா தளத்திற்கு வருவதற்கு முன்பு ஈனாடு என்னும் தொலைக்காட்சியில் சில தெலுங்கு தொடர்களை இயக்கிக் கொண்டிருந்தார். இவர் முதல் முதலில் நான் ஈ படம் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார், […]