கோவில் திருவிழாவில் மேளம் வாசித்து அசத்திய தமிழ் பெண்கள்.. வைரலாகும் வீடியோ காட்சி..
தற்போது அணைத்து துறைகளிலும் பெண்கள் தடம் பதித்து விட்டனர். வயல்வெளி முதல் விண்வெளி வரை அணைத்து துறைகளிலும் பெண்கள் தங்களுடைய சிறப்பான பணிகளை செய்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், பெண்கள் […]