Whatsapp பயனர்களே உஷார்…. இதை யாரும் நம்பாதீங்க…. எச்சரிக்கும் whatsapp CEO….!!!!
உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள whatsapp நிறுவனம் அவ்வப்போது தனது பயனாளர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அது பயனாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் அடுத்தடுத்து […]