இத்தனை வருட நடிப்பில் சேர்த்து வச்ச சொத்து இவ்வளவுதானா?….. நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு…. ரசிகர்கள் ஷாக்….!!!!
தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன் பிறகு அவர் நடித்த அங்காடித்தெரு, தூங்கா நகரம்,மங்காத்தா மற்றும் கலகலப்பு போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை […]