“45வயது பெண் ணுக்கும் 20 வ யதே வாலிபனுக்கும் பேஸ்புக்கில் மலர்ந்த காதல்” இறுதியில் கா தந்திருந்த அ தி ர் ச் சி..!!

பேஸ்புக் மூலம் கா த லி த்து வந்த வாலிபர், அப்பெண்ணின் வயது தெரிந்து விலகியதால் கொ ல் ல மு ய ற் சி த் த சம்பவம் நடந்துள்ளது. மலேசியாவை சேர்ந்தவர் விக்னேஸ்வரி (வயது 45), பேஸ்புக்கில் பல பெயர்களில் வலம் வந்த விக்னேஸ்வரிக்கும், தேனியை சேர்ந்த அசோக்குமார் (வயது 20) என்ற வா லி பரு க்கும் நட்பு மலர்ந்தது.

நாளடைவில் இது கா த லா கவும் மாறியது, பின்னர் விக்னேஸ்வரியின் வயது 4 5 என தெ ரிந்ததும் அசோக்குமார் வி ல கி யுள்ளார். ஆனாலும் விக்னேஸ்வரி தொடர்ந்து அவரை தொ ந் த ர வு செ ய்து வந்ததுடன் கூ லி ப்ப டை யை ஏ வி கொ ழை செ ய்யவும் தி ட் ட மி ட்டா ர். இதன்படி அன்பரசன், முனியசாமி, அய்யனார், தி ரு மு ரு கன் உட்பட ஏழு பேரை ஏற் பா டு செ ய்தது தெ ரிய வந்தது.

இந்நிலையில் சந் தேகம் ப டும்ப டியாக போடியில் தனியார் விடு தியில் தங்கியி ருந்தவ ர்களை பொ லி சார் கை து செ ய்தனர். இதன்பின்னர் அ தி காரிகள் நடத்திய விசார ணை யில் அசோக்குமாரை கொ ழை செ ய்ய தி ட் டம் தீ ட் டியி ருந்த து கண்ட றியப்ப ட்டது.

அத்துடன் குட்டி என்ற சோணைமுத்து கூ லிப் படைக் கும் பணம் கொ டுத்ததும் தெரியவந்தது, இதனை தொடர்ந்து இவர்கள் அனைவரையும் கை து செ ய்த பொ லி சார் சி றை யில் அ டைத்து ள்ளனர்.மேலும் மலேசிய தூதரகம் மூலம் விக்னேஸ்வரியை பி டிக்க ந டவடிக் கைகள் மேற் கொ ள்ள ப்ப ட்டுள்ளது.