62 வயது மூத்த நடிகர்…. ஜோடி சேர்ந்த நடிகை சுருதிஹாசன்….. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வருபவர் சுருதிஹாசன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது சலார் மற்றும் பாலகிருஷ்ணா NPK 107 ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இவர் நடித்து வருகின்றார்.

படங்களில் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டால் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர். இந்நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் முக்கிய நடிகருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

பாலய்யா நடிப்பில் உருவாகி வரும் NBK107 திரைப்படத்தில் சுருதிஹாசன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனிடையே படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.