8 வருஷம் காதல் பிரிவு..!! பொறுக்கின்னு சொல்லிட்டாங்க..!! பிரபல நடிகர் உருக்கம்..!!

எட்டு வருட காதல் பி ரிவுக்கு பி ன்னர் திருமண ப ந்த த்தில் இணைந்தது குறித்து பேசியுள்ளார் சாந்தனு பாக்யராஜ்- கீர்த்தி. தமிழ் திரையுலகில் தன க்கெ ன்று மு த்தி ரையை ப தித்த வர் பாக்யராஜ், இவரது மகனான சாந்தனு சக்கரக ட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொ டர்ந்து பல படங்களில் நடித்தாலும் சினிமாவில் ஜொ லிக்கவி ல்லை.

இந்நிலையில் இவரும், நடன இயக்குனரின் மகளுமான கீகீ என்ற கீர்த்தியும் காதலித்து திருமணம் செ ய்து கொ ண் டனர். இது பற்றி இவர்கள் அ ளித்துள்ள பேட்டியில், நாங்கள் பல தடவை காதலித்து திருமணம் செ ய்து கொ ண் டோம் .பள்ளியில் காதல், கல்லூரியில் காதல் என கடைசியில் திருமணத்தில் மு டிந்தது.

இரு முறை பி ரேக் அப் செ ய்து கொ ண் டோம், அ திகப ட்ச மாக எட்டு வருடங்கள் பேசாமல் இ ருந்தோம். விஜய் அண்ணாவிடம் என்னை பொ று க்கி என்றே இவள் சொல்லி இ ருக்கிறாள். ஆனால் திருமணத்திற்கு பி ன்னர் எனக்காக அவளுக்காக பி டி க்காத வி டய ங்களை கூட செ ய்கிறாள், நி றைய மாற்றங்கள் இருக்கிறது என தெ ரிவித்துள்ளார்.

கீகி பேசுகையில், இவரும் எனக்காக நி றைய செ ய்தி ருக்கிறார், வீட்டு வேலைகளை என்னுடன் ப கிர் ந்து கொ ள்வ தில் சந்தோஷம், கணவன் என்றால் அ ப்ப டித்தான் இருக்க வேண்டும் என தெ ரிவித்துள்ளார்.