தன் கணவரை ப்ராடு எனக் கூறிய விஜே மணிமேகலை! எதற்காக தெரியுமா?

பிரபல விஜே மணிமேகலை தனது கணவர் சமந்தாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு கணவரை கிண்டலாக பிராடு என கேப்ஷனையும் போட்டுள்ளார். மணிமேகலை ஹூசன் என்ற இளைஞரை காதலித்த நிலையில் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி அவரை திருமணம் செய்து கொண்டார். ஹூசன் சினிமாவில் நடனம் கற்று தருபவராக இருக்கிறார். இந்நிலையில் மணிமேகலை தனது கணவர் ஹூசன் நடிகை சமந்தாவின் இடுப்பில் கை வைத்து அவருக்கு நடனம் கற்று தரும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்த பதிவில்.இருவரும் பார்ப்பதற்கு சகோதரன்.

சகோதரி போலவே உள்ளார்கள் என பதிவிட்டுள்ளார். இதற்கு பல ரசிகர்களும், என்ன வயிறு எரியுதா, பொருத்துகோங்க மணிமேகலை என கிண்டலடித்து வருகிறார்கள். வைரலாகும் அந்த பதிவு இதோ