சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யாவுக்கும், அஸ்வின் என்பவருக்கும் கடந்த செப்டெம்பர் 2010-ல் திருமணம் நடந்தது. பின்னர் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையடுத்து செளந்தர்யா விசாகன் என்பவரை 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில் முதல் கணவர் அஸ்வினை செளந்தார் எதற்காக பிரிந்தார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த பிரிவுக்கு காரணம் சௌந்தர்யா தான் என்று கூறப்படுகிறது. சௌந்தர்யா மிகவும் கோபக்காரராம். ஈரோஸ் நிறுவனத்தில் சௌந்தர்யா பணியாற்றிபோது

அங்கிருக்கும் பணியாளர்கள் அவரைப்பார்த்து பயப்படுவார்களாம்.அதே போல் திருமணத்திற்கு பிறகு அஷ்வினின் குடும்பத்தினரிடமும் அப்படி நடந்து கொண்டடதால், ஒரு தருணத்தில் பொறுமை இழந்த அஷ்வின் இனி சரிப்பட்டு வராது, பிரிந்துவிடலாம் என்று முடிவு செய்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
