பயங்கரமான செதில்களைக் கொண்ட Pangolin என்ற பாலூட்டி வகை விலங்கினத்தினையே தற்போது நீங்கள் காண்கின்றீர்கள். தனது பாதுகாப்பிற்கு தனது தோலை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கின்றன. மிகவும் ஆபத்தான விலங்கினம் என்று கூறப்படுகின்றது. இதன் உணவு எறும்புகள், கரையான்கள் ஆகும், இதனை தனது நாக்கினை வைத்து பிடித்து சாப்பிடுகின்றது. குறித்த விலங்கினம் இங்கு சுவர் ஒன்றினை மிகவும் அசால்ட்டாக உடைக்கும் காட்சியைக் காணலாம் பார்ப்பவர்களை மெய்சிலிற்கவைக்கும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ
This is a pangolin. ?
— FierceWarriorNStilettos (@InactionNever) January 9, 2020