நஸ்ரியாவின் கணவர் பகத் பாசிலுக்கு என்ன ஆனது?- ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறார், ஷாக்கிங் போட்டோ

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்தாலும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக கொண்டாடப்பட்டவர் நடிகை நஸ்ரியா. சிறு வயதிலேயே நடிக்க வந்த அவர் மலையாளத்திலும் கொஞ்ச படங்கள் நடித்துள்ளார். பீக்கில் இருக்கும் போதே மலையாள சினிமா நடிகரான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவ்வப்போது இருவரும் ஜோடியாக எடுக்கும் புகைப்படங்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் நடிகர் பகத் பாசிலின் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. அதாவது அவர் மிகவும் ஒல்லியாக இதுநாள் வரை பார்த்து வந்த பகத்தா இது என கேட்கும் அளவிற்கு மோசமாக காணப்படுகிறார்.

இப்போது அவர் மாலிக் என்ற படத்தில் 20 வயதில் இருந்து 57 வயது வரை உள்ள தோற்றத்தில் நடிக்கிறாராம். இப்படத்திற்காக அணியாயத்திற்கும் மிகவும் ஒல்லியாகியுள்ளார். இதோ அவரது புகைப்படம்,