5 ஸ்டார் ஹோட்டலில் விபச்-சாரத்தில் ஈடுபட்ட 2 பிரபல நடிகைகள் கைது..! பிக்பாஸ் பிரபலத்தின் காதலியும் சிக்கினார்..! ஷாக் ரிப்போர்ட்..!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பல நம்மை அதனுள் ஆழ்த்திவிடுகிறது. அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சியை முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நமக்கு காட்சியளிக்க படுகிறது. இப்படி பட்ட நிகழ்ச்சிகளில் முதமையான ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி. பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது என்று சொல்லலாம். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அப்படி ஹிந்தி பிக்பாஸ் 13வது சீசனில் பங்கேற்றவர் அர்ஹான் கான். இவரது முன்னாள் காதலி Amrita Dhanoa.

மேலும் அவர் கூறுகையில். “அர்ஹான் கான் தன்னிடம் இருந்து 5 லட்சம் ருபாய் ஏமாற்றிவிட்டதாக அம்ரிதா சமீபத்தில் சர்ச்சை புகார் கூறியிருந்தார். மேலும் போலீசில் புகார் அளித்து அவரை சிறையில் தள்ளப்போவதாகவவும் தெரிவித்தார். ஆனால் தற்போது அவரே விபச்-சார ரெய்டில் போலீசிடம் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் மும்பையில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் போலீசார் சோதனை செய்தபோது அம்ரிதா தப்பியோட முயற்சித்துள்ளார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். அம்ரிதாவுடன் மேலும் ஒரு நடிகை ரிச்சா சிங் என்பவரையும் கைது செய்துள்ளனர். தொலைக்காட்சிகளில் தோன்றிய இரு பிரபலங்கள் இந்த மோசமான சம்பவத்தில் கைதாகிருப்பது நம்மிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.