தனி அறையில் பிரபல இளம் சீரியல் நடிகை ..!! வெளியான திடுக்கிடும் தகல்வல்கள்..!!அதிர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் சக நடிகர், நடிகைகள்..!!

மும்பையை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் அவர் தங்கியிருந்த அறையில் தவறான முடிவை எடுத்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தங்கியிருந்த அறையில் அவருடன் தங்கியிருந்த இரண்டு தோழிகள் இந்த தவறான முடிவை  தடுக்காதது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. கோவையை சேர்ந்த சீஜல் ஷர்மா என்ற தொலைக்காட்சி நடிகை மும்பையில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அவருடன் இரண்டு தோழிகள் தங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று நடிகை சீஜல் ஷர்மா திடீரென  தவறான முடிவை எடுத்துள்ளார் அவர் . அவர் அப்படி செய்த நேரத்தில் அவருடைய தோழிகள் இருவரும் அதே அறையில்தான் இருந்துள்ளனர் ஆனால் அவர்கள் எதும் செய்ய முயலவில்லை என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.