பொண்டாட்டியை கழட்டி விட்டு 6 பேக் வச்சதே இவருக்காகத்தான்..!!கேள்வி கேட்ட ரசிகரை ஓடவிட்ட காதலி..!! வாய்அடைத்துப்போன ரசிகர்கள்

வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர்  திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தனது மனையியுடனான கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அதன் பிறகு சினிமாவில் தனது முழுத கவனத்தையும் செலுத்தினார் விஷ்ணு விஷால். சில திரைபடங்களில் பிசியாக இருந்தபோதும் பெண் நண்பருடன் இவர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவரது பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிடுகிறது. 1984 ஆம் ஆண்டு வேலூரில் பிறந்த நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2011ஆம் ஆண்டு ரஜினி நடராஜ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடைபெற்றது.அதேபோல ராட்சசன் படத்தின் போது நடிகை அமலா பாலுடன் விஷ்ணு விஷாலுக்கு காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சில தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலை இருவருமே மறுத்தனர்.

இந்த நிலையில் முதல்முறையாக தனது விவாகரத்திற்கான காரணத்தை கூறியுள்ளார். என் மகனின் மற்றும் மனைவியின் நலனுக்காக. இன்றும் எனக்கு அவரைப் பிடிக்கும். அவருக்கும் அப்படித்தான் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனால், சில நேரங்களில் நாம் ஒன்றாக இருப்பது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.நாங்கள் இருவரும் சில இனிமையான வருடங்களை கணவன் மனைவியாக கழித்துள்ளோம். அந்த நினைவுகளை நாங்கள் மறக்க மாட்டோம். இனி இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம். என்று மனமுருக பேசினார்.

இந்தநிலையில் தற்போது சமீபத்தில் மனைவியை பிரிந்ததில் இருந்து மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைத்து பிட்டாகி புகைப்படம் வெளியிட்டிருந்தார்.மேலும் அந்த புகைப்படத்திற்கு ரசிகர் ஒரு கமெண்ட் கொடுத்திருந்தார்.