பிரலமான தொலைக்காட்சி ஒன்றில் பார்ப்பவர்களை மூடு ஏத்தும் வகையில் அமைந்த நிகழ்ச்சி..!! முகம் சுழிக்க வைக்கும் அந்த வீடியோ உள்ளே

தற்போது தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகள் போட்டிக் கொ ண்டு நடத்தி வருகிறது . எப்படியாவது டி ஆர் பியில் முதலிடம் பிடிக்க என்ன வேணாலும் செய்யலாம் என்று பல ரியாலிட்டி ஷோக்கலும் , டேலண்ட் ஷோக்களும் ஒளிப்பரப்பாகி வருகிறது .

அதிலும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தமிழில் இடம்பெற்ற பிக்போஸ் இதில் மிகவும் மோசமான எப்பூசோட் இடம்பெற்றிருந்தது இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியை கரு பழனியப்பன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார் . இந்நிகழ்ச்சியில் சமுக கருத்துகளை கூறும் டாப்பிக்கை எடுத்து விவாதம் நடத்துவார் . சமீபத்தில் கணவன் மனைவிகளை வைத்து நிகழ்ச்சி நடைபெற்றது .

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்த கணவன் மனைவிகள் கலந்து கொ ண்ட னர் . இந்நிகழ்ச்சியில் கணவர் ஒருவர் தன் மனைவிக்கு சாப்பிட வாயில் வைத்து ஊட்டுமாறு இடம்பெற்றது அதை கட்டிப்பிடித்தவாறு பல மோசமான காட்சிகளை காணக்கூடிய தாக இருந்தது இந்த நிகழ்ச்சி க்கு எவ்வாறு எதிர்ப்பு வரும் என்று காத்திருந்து பார்க்கலாம்.

இந்நிகழ்ச்சியை பார்க்க இந்த லின்கை பயன்படுத்தவும்

Watch all episodes BEFORE TV: http://bit.ly/2rLLoJ3