சுச்சி லீக்ஸ் எனும் டீவீட்டை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க முடியாது.வெ ளி வந்த சமயத்தில் ஒட்டுமொத்த திரையுலகையே ஆட்டிவைத்த விஷயம் அது.அந்தவகையில் இந்த டீவீட்டில் சிக்கிய நடிகைகளில் ஒருவர்தான் அனுயா.

சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானாவர் தான் நடிகை அனுயா பக்வத். அந்த பட வெற்றியை தொ டர் ந்து பல படங்களில் நடித்து வந்தார்.அதன் பின்னர் சுச்சி லீக்ஸ் புகைப்படத்தில் சி க்கி னார். இதில் சி க்கிய நடிகைகள் பலரும் அது நான் இல்லை என்று மறுப்பு தெரிவித்து கொ ண் டிருக்கும் போது அது நான் தான் அதனை கலை நயத்துடன் பார்க்க வேண்டும். காம கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறாக தான் தெரியும் என ஒரு போ டு போ ட்டா ர்.
இது, ரசிகர்களின் மத்தியில் இவர் மீதான சர்ச்சையான மனநிலையை ஏ ற்ப டுத்தியது. இந்நிலையில், இவர் தற்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெ ளியிட்ட வண்ணம் இருக்கிறார். இவர் வெ ளியி டும் புகைப்படங்களை விட அதற்கு அவர் வைக்கும் கேப்ஷன் தான் ஹைலைட்டே.அந்த வகையில், இப்போது “என்னை நீங்க கூப்டிங்களா..?” என கூறி இருட்டு அறையில் திரும்பி பார்த்தப டி போஸ் கொ டுத் துள்ளார்.