வேறொரு பெண்ணை காதலிக்கிறேன்..!பிரபல நடிகை ஜெனிலியாவும் அதிர்ச்சி கொடுத்த கணவர்..!! இணையத்தில் வைரல் ஆகும் அதிர்ச்சி வீடியோ

நடிகை ஜெனியா தமிழ் சினிமாவின் மறக்க மு டியாத ஒருவர் அவர் சச்சின் படத்தின் மூலம் பிரபலமான நடிகை இதுபோன்று பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் இவருக்கு இறுதியாக தமிழ் திரைப்படமான சந்தோஷ் சுப்பிரமணியம் அமைந்தது இதை தொ டர்ந்து இவருக்கு திருமணமும் ஆனது.

தற்போது இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், இன்றளவும் துள்ளலான இளமையுடன் வலம் வந்து கொ ண்டி ருக் கிறார் ஜெனிலியா.
கணவன்- மனைவி இருவரும் அ டிக்க டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.அந்த வகையில் சமீபத்தில் 8வது திருமண நாளை கொ ண்டா டிய இந்த தம்பதியினர் வெ ளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

WARNING ⚠️ ‘DO NOT’ try this stunt at home ……@geneliad

A post shared by Riteish Deshmukh (@riteishd) on

அதில், ஜெனிலியா கணவரை பார்த்து ஐ லவ் யூ பேபி என கூற, அதற்கு ஐ லவ் சம் ஒன் எல்ஸ் என பதிலளிக்கிறார். இதைக் கேட்டதும் ஜெனிலியா அ திர்ச்சி யடைய, லவ் யூ என கூறுகிறார், இதில் குறிப்பிடத்தக்க விசயமே ரித்திஷின் முகபாவனைகள் தான்.