இப்பொழுதைய சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கும் ஒரே காமெடி நடிகர் யோகி பாபு மட்டுமே.! அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிக்க கூட நேரம் இல்லாத அளவுக்கு மிகவும் பிஸியாக கால்ஷீட் உடன் இருக்கிறார்.கடந்த வருடம் புது வீடு வாங்கியபொழுது கூட கிரக பிரவேசத்துக்கு செல்ல முடியாத அளவுக்கு மிகவும் பிஸியாக இருந்தார்.

இப்பொழுது இந்த மிகவும் பிஸியான சூழ்நிலையிலும் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி யோகிபாபுவிற்கும், மஞ்சு பார்கவிக்கும் மிகவும் எளிமையாக திருமணம் நடந்தது. குடும்பத்தில் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அவசரமாக நடைபெ ற்றது என்றும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் வைப்பேன். அப்பொழுது அனைவருக்கும் அழைப்பு வி டுப் பேன் என்று தெ ரிவித்திருந்தார் யோகி பாபு.

இந்நிலையில் யோகி பாபுவின் ரசிகர்கள் அவரை வீட்டில் செ ன்று சந்தித்து, வாழ்த்து கூறியது மட்டுமின்றி திருமண கோலத்தில் மனைவி மஞ்சுவுடன் இருக்கும் புகைப்படத்தினை பரிசாக வழங்கியுள்ளனர். மிக மகிழ்ச்சியோடு மனைவியுடன் பரிசை பெ ற்றுக் கொ ண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் தற்போது வெ ளியாகி யுள்ளது.

அது மட்டும் இல்லாமல் தனுஷ், யோகி பாபுவுக்கு திருமண பரிசாக ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் கேக் வெ ட்டி தனுஷ் போடு இருந்த தங்க சங்கிலியை பரிசாக அவருக்கு போ ட்டு வி ட்ட புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த தனுஷ் மற்றும் யோகி பாபு ரசிகர்கள் கொ ண் டாடி வருகின்றனர்.