சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் பிரபலத்தின் திடீர் திருமணம்..!! மணப்பெண் இவங்களா ?? வைரல் புகைப்படங்கள் உள்ளே..!!

தொலைக்காட்சி தொடர்கள் தான் வீட்டில் உள்ள பெண்களுக்கு பொழுதுபோக்கு என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பெண்களை கவரும் வகையில் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்கப்படுகிறது. அன்று முதல் இன்று வரை தொலைக்காட்சியில் நடிக்கும் பல பேர் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவிற்கு அவர்களின் நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

சினிமாவில் எந்த அளவிற்கு முக்கிய துவம் வாய்ந்ததோ. அதே அளவிற்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் கொடுக்கப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சேனல்களில் போ ட்டி போ ட்டுக் கொ ண்டு வித்யாசமான தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.

அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சீரியல்தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும்.விறுவிறுப்பான இந்த சீரியல் மக்கள் மத்தியில் சிறிது காலத்திலேயே நல்ல வரவேற்பை பெ ற்றது. தற்போது இந்த சீரியலின் நாயகனான வினோத் பாபுவுக்கு திடீரென திருமணம் நடந்து மு டிந்துள்ளது.ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பபை பெற்றிருக்கும்.

இந்த நடிகர் தற்போது சீக்கிரமாக திருமணம் முடித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.வயலூர் கோவிலில் சிந்து என்ற பெண்ணுடன் இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.தற்போது திருமண ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் அனைவரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.