காதலித்து ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் செ ய் துக் கொ ள் ள மு டியாமல் பிரிந்த நடிகர், நடிகையர் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம். 1960-களில் தொ டங்கி நேற்று வரை இந்த பட்டியல் நீ டி க்கிறது. பல ஜா ம் பவா ன்க ளின் பெ யரும் கூட இந்த பட்டியலில் அ டி ப்ப டுகிறது. பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா மொழி பிரபலங்களும் இந்த சூழலை சந்தித்துள்ளனர். அப் ப டிப்ப ட்ட வர்களின் ஒரு சிலர் இதோ
திரிஷா- ராணா : சென்னைக்கு வந்தால் எனக்கு த்ரிஷா வீட்டிற்கு மட்டும் தான் வழி தெரியும் என மேடையிலேயே கூறினார் ராணா. இரு வீட்டார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உ ட ன்பா டு ஏ ற்படாததால் திருமணத்திற்கு சம்மதம் கிடைக்கவில்லை என கூறப்பட்டது.

திரிஷா- வருண் மணியன் : இதற்கு பின்னர் தான் த்ரிஷா வருண் மணியனுக்கு நிச்சயம் ஆனாது. ஆனால் து ர திர் ஷ் ட வச மாக அந்த நி ச்ச யமும் திருமணம் வரை செல்லாமல் த டை ப்ப ட்டு விட்டது. த்ரிஷாவும் மீண்டும் நடிப்பு பாதைக்கு திரும்பிவிட்டார்.

பிரபு- குஷ்பூ : அட இவங்க கல்யாணம் ப ண் ணி க்கிட்டா நல்லா இருக்குமே என ரசிகர்களே விரும்பியவர்கள் இவர்கள். ஆனால், பிரபு ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆயினும் இவர்கள் மத்தியில் காதல் இருந்தது என பல கிசு கிசுக்கள் 90-களில் ப ரவின.

சிம்பு- ஹன்சிகா : இது சிம்புவின் இரண்டாம் இன்னிங்க்ஸ். ஆனால், இதுவும் தோல்வியில் தான் மு டிந்தது. பா ர் டி ஒன்றில் இ று க்கமா க க ட் டி யனைத்த புகைப்படம் ஒன்று வெ ளி யாகி இணையத்தில் வைரல் ஆனது. வாலு துவங்கும் போது காதலில் இ ருந் தனர். வாலு இ ழு த்து இ ழு ப்பி ல் உ றவு மு றி ந் துவி ட்டது.

பிரபு தேவா- நயன்தாரா : சிம்புவை பி ரிந் த சோகத்தில் இருந்த நயனும், மகனின் இ ற ப்பின் காரணமாக சோகத்தில் இருந்த பிரபு தேவாவும். வி ல் லு பட படப்பி டிப்புன் போது ஒருவருக்கு ஒருவர் ஆ றுத ல் கூறி நெ ருக்க மா கினர். மும்பையில் இவர்கள் ஒ ன்றா க இருந்தனர் என்றும் செ ய்தி கள் பல வந்தன. ஆனால், இந்த உறவும் பாதியிலேயே மு றி ந்து மீ ண்டும் சினிமாக்குள் இ ற ங்கி வி ட் டார் நயன்.
