நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுடன், தனிமையில் இருக்கும் வீடியோக்களை வெ ளியிட்டது ஏன் என்று நடிகை விஜயலட்சுமி விளக்கமளித்துள்ளார். நேற்று தி டீரென்று சமூக வலைத்தளங்களில் சீமானின் வீடியோ ஒன்று வைரலானது. அதில் சீமான் மே ல் ஆ டை இல்லாமல் இருப்பது போன்றும், அவர் யாரோ பெண் ஒருவருடன் த னிமையில் இ ருப்பது போன்றும் இருந்தது.

அதன் பின் அது யாரும் இல்லை, நடிகை விஜயலட்சுமியுடன் தான், சீமான் இப்படி இருந்திருக்கிறார் என்றும், இந்த வீடியோவை வெளியிட்டதே விஜயலட்சுமி தான் என்பதும் தெரியவந்தது இந்நிலையில் தற்போது விஜயலட்சுமி நான் ஏன் அந்த வீடியோ வெளியிட்டேன் என்று கூறியுள்ளார்.
அதில், நான் ஏதோ ஒரு கெ ட்ட பொ ண்ணு, ப ணத்திற்காக எது வேண்டும் என்றாலும் செய்வேன் என்று சீமான் கூறுகிறார். இதன் காரணமாகவே நான் அவருடன் இருந்த வீடியோவை வெளியிட்டேன். நான் ப ணத்திற்காக என்ன வேண்டும் என்றாலும் செ ய்வேன் என்று கூ றியதால், திரையுலகில் பலரும் என்னை விட்டு வி லகிவிட்டனர். ஒரு பெண் எப்படி இதை எல்லாம் பொ ய் சொ ல்லுவாள்.

நீங்கள் எல்லாம் இதை ந ம்ப வேண்டும். உங்களை நம்பி தான் வீடியோவை வெளியிட்டேன். இந்த வீடியோ பதிவேற்றம் செய்யும் போது கூட க ஷ்டமாக இருந்தது. இருப்பினும் நான் என்னுடைய நி யாயத்தை நி ரூபிக்க வேண்டும் என்பதற்காகவே வீடியோவை வெளியிட்டேன்.

ஆனால் இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது, சீமான் ஏதோ இது எல்லாம் ஒரு விஷயமா என்று சாதாரணமாக சிரித்து செல்கிறார். ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெ டு த்துவிட்டு, இப்படி சிரிப்பதில் இருந்தே அவர் பதில் கூற முடியாமல் ந ழுவுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.மக்களே நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் என்று தொடர்ந்து பேசும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.