சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் சிக்கன் பிரியாணி ஆ ர்டர் செ ய்துவிட்டு 50 ஆயிரம் பணத்தினை இ ழ ந்த சம்பவம் ப ரிதா பத்தினை ஏ ற்படு த்தியுள்ளது. ஹைதராபாத் ஜுபிலி ஹில்ஸில் உள்ள ரஹ்மத் நகரைச் சே ர்ந்த என்ஜினியர் ஒருவர் சொமாட்டோவில் சிக்கன் பிரியாணி ஒன்றினை ஆர்டர் செ ய்துள்ளார். ஆனால் சற்று நேரத்தில் சா ம்பார் சா தம் வ ந்துள்ளது.

இதனால் க டு ப்பா ன அவர் கூகுளில் கஸ்டமர் கேர் நம்பரை தேடி எ டுத்து போன் செ ய்து தனது பணத்தினை திரும்ப கே ட்டு ள்ளார். எதிரே போனை எடுத்த நபரும் சொமாட்டோ வாடிக்கையாளர் மைய அதிகாரியைப் போன்று பேசியுள்ளார். குறித்த என்ஜினியர் தனது பணம் திரும்ப வேண்டும் ன்று முறையிடவே, எதிரே பேசியவர் உங்களது பணத்தினை திரும்பத் தருகிறேன்.
உங்களது தொலைபேசிக்கு தற்போது ஒரு கியூ ஆர் கோடு வரும் என்றும் அதனை ஸ்கேன் செ ய்தால் பணம் திரும்ப வந்துவிடும் என்று கூறியுள்ளார். இதனை கடைபிடித்த என்ஜினியர், ஸ்கேன் செ ய்து மு டித்த சில நொடிகளில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 50 ஆயிரம் எ டுக்க ப்பட் டுள்ளதாக கு று ந் தகவல் வ ந்து ள்ளதை அ திர் ச்சி யடைந்த, நபர் பொ லிசாரிடம் புகார் அ ளித்து ள்ளார்.

பொலிசார் கு ற்றவா ளியை தே டிவரும் நிலையில், இது கு றித்து ப திலளி த்துள்ள சொமாட்டா நிறுவனம், அவர் தொ டர்பு கொ ண்ட எண் எங்களது கஸ்டமர் கேர் நம்பர் கிடையாது என்றும் நிறுவனத்துக்கு ஆன்லைன் சா ட் மற்றும் மெயில் சே வை யில் மட்டுமே தொ டர் புகொ ள்ள முடியும் என்று கூறி யுள்ள தோடு, இதனை பல முறை நாங்களும் கூறி வருகிறோம்.. வாடிக்கையாளர் உ ஷா ரா க இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.